திண்டுக்கல் மாவட்டத்தில் விலை உயரும் ஐஸ்கிரீம்

X
ஆவின் நிர்வாகம்
திண்டுக்கல் நகர், மற்றும் மாவட்டம் முழுவதும் ஆவின் சார்பில் நாளை (மார்ச் 3) முதல் தரத்திற்கு ஏற்றவாறு இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விலை உயர்த்தப்படும்.
திண்டுக்கல் நகர் மற்றும் மாவட்டம் முழுவதும் ஆவின் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு விற்பனை நிலையம் உள்ளது. இங்கு விற்கப்படும் ஐஸ்கிரீம் விலை நாளை (மார்ச் 3) முதல் தரத்திற்கு ஏற்றவாறு இரண்டு ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விலை உயர்த்தப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆவின் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
Next Story
