நுழைவு தேர்வில் 80% மதிப்பெண் பெற்றால் கட்டணம் இலவசம்

நுழைவு தேர்வில் 80% மதிப்பெண் பெற்றால் கட்டணம் இலவசம்
X

பள்ளி

திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளியில் 6- முதல் 11- வகுப்பு வரை தற்பொழுது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் டட்லி மேல்நிலைப் பள்ளியில் 6- முதல் 11- வகுப்பு வரை தற்பொழுது மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் 6- ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளி கட்டணம் இல்லை இலவசம்.

9- ஆம் முதல் 12 ஆம் வகுப்பு வரை நுழைவுத் தேர்வு 9-ஆம் தேதி காலை 9 - மணி முதல் 12- மணி வரை நடைபெறும் நுழைவு தேர்வில் 80 % மதிப்பெண் பெற்றால் பள்ளியில் எந்த ஒரு கட்டணமும் கட்ட தேவையில்லை என இன்று அறிவித்துள்ளது.

Tags

Next Story