எஸ்டிபிஐ கட்சி சார்பில் பேட்டையில் இப்தார் நிகழ்ச்சி

எஸ்டிபிஐ கட்சி சார்பில் பேட்டையில் இப்தார் நிகழ்ச்சி

இப்தார் நிகழ்ச்சி

எஸ்டிபிஐ கட்சி சார்பில் பேட்டையில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் பேட்டை 20வது வார்டு சார்பாக இப்தார் நிகழ்ச்சி நேற்று (ஏப்.4) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை பாராளுமன்ற தேர்தல் பணி குழு தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story