ராஜகிரி காஸ்மியா ஜமாலியா சமூகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

ராஜகிரி காஸ்மியா ஜமாலியா சமூகம் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி

இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

இராஜகிரி காஸ்மியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இராஜகிரி காஸ்மியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி பாபநாசம் அருகே ராஜகிரி காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில் காசிமியா பள்ளிவாசலில் இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் காசிமியா பள்ளி இமாம் அப்துல் அலீம், பெரிய பள்ளி இமாம், சாகுல் ஹமீது ஃபைஜி.சாலைப் பள்ளி இமாம், பாபநாசம் பெரிய பள்ளி இமாம், அதாயி மதரஸா முதல்வர் பீர்முகம்மது, ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்வில், இராஜகிரி, பண்டாரவாடை, வழுத்தூர், சக்கராப்பள்ளி & அய்யம்பேட்டை பாபநாசம், மாங்குடி அனைத்து பள்ளிகளின் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், பாபநாசம் வட்டார ஜமாத் கூட்டமைப்பின் நிர்வாகிகள்,

பொதுமக்கள், அரசியல் பிரமுகங்கள், பல்வேறு உள்ளுர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள், அனைத்து மதரஸாக்களின் நிர்வாகிகள். உட்பட சுமார் 900 பேர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை ராஜகிரி காஸ்மியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் நிர்வாகிகள் முபாரக் ஹூசைன், சிக்கந்தர் பாட்சா,மஸ்ர்ரத் சாதிக், அப்துல் மாலிக், ஃபயாஸ், இம்தியாஸ் , ஒஹத், அனஸ்,உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story