சொந்த செலவில் பெரும்பிடுகு முத்தரையருக்கு வெண்கல சிலை - பாரிவேந்தர்

சொந்த செலவில் பெரும்பிடுகு முத்தரையருக்கு வெண்கல சிலை - பாரிவேந்தர்

பாரிவேந்தர் பிரச்சாரம் 

கூகூரில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையை வெண்கல சிலையாக தனது சொந்த நிதியில் அமைத்துத் தருவேன் என பாரிவேந்தர் வாக்குறுதி அளித்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூகூரில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி பாஜக கூட்டணியின் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அவருக்கு கூகூர் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.கூகூர் கிராமத்தில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து வாக்கு சேகரித்தார்.அப்போது கூகூர் கிராம மக்கள் பேரரசர் பெரும்பிடுகு Lalgudi, Lok Sabha Elections, Parivendar, IJK, Perumbidugu Mutharaiyar Statueமுத்தரையர் சிலையை வெண்கல சிலையாக மாற்றித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.என்னை வெற்றிபெறச் செய்தால் எனது சொந்த செலவில் வெண்கல சிலை அமைத்துத் தருவேன் என உறுதி அளித்தார். இந்த பிரச்சாரத்தில் பாஜக,ஐஜேகே,பாமக உள்ளிட்ட கூட்டனி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story