இளஞ்சாவூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

இளஞ்சாவூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

கும்பாபிஷேக விழா

திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது.

திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூர் முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்களால் பூஜிக்கப்பட்ட புனித நீரை இன்று அதிகாலை கும்பத்தில் ஊற்றப்பட்டது.

இதில் திருமயம் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story