இளையபெருமாள் திருக்கல்யாண வைபவம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு இளையபெருமாள் ஸ்ரீதேவி பூதேவி திருக்கல்யாண வைபவம் மற்றும் மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு இளையபெருமாள் ஸ்ரீதேவி பூதேவி திருக்கல்யாண வைபவம் மற்றும் மாங்கல்ய தாரணம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக உற்சவ மூர்த்தி களுக்கு திருமஞ்சனம் அலங்காரம் நடைபெற்றது இளையபெருமாள் சமேத ஸ்ரீதேவி பூதேவி சுவாமிகள் பள்ளத்தில் வளம் வந்தார்கள் கொங்கு ஒயிலாட்டம் ஈசன் வள்ளி கும்மி மற்றும் பெருஞ்சலங்கையாட்டம் நடைபெற்றது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

Tags

Next Story