போடியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்றவர் கைது

X
காவல் நிலையம்
போடியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்றவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் போடி குலாலர் பாளையம் பகுதியை சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது எதனை எடுத்து அந்த பகுதிக்கு காவல் துறையினர் சென்று கண்காணித்தனர் அப்போது சேது பாஸ்கரன் தெருவை சேர்ந்த பாண்டி தனது வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.
பின்னர் அவரிடம் இருந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்
Next Story
