சங்கராபுரத்தில் சாராயம் விற்ற முதியவர் கைது
சட்டவிரோதமாக மது விற்பனை
5 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்
சங்கராபுரம் அருகே சாராயம் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஆரூர் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையில் போலீசார் சாராய சோதனை மேற்கொண்டனர். இதில் அதே பகுதியை சேர்ந்த வேடன் மகன் அர்சுணன், 70; என்பவர் சாராயம் விற்பனை செய்த போது போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 5 லிட்டர் சாராயத்தை போலீசார் கைபற்றினர்.
Next Story