இலுப்பூர் மதர்தெரசா பாலிடெக்னிக் பட்டமளிப்பு விழா!

இலுப்பூர்  மதர்தெரசா பாலிடெக்னிக் பட்டமளிப்பு விழா!

இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
இலுப்பூர் மேட்டுச்சாலை மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். தாளாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார். பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டயங்களை வழங்கி பேசினார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தினேஷ் குமார் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ, கல்லூரி இயக்குனர் பூங்குன்றன் மற்றும் கல்வி நிறுவன முதல்வர்கள் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story