பாபநாசம் உட்கோட்ட காவல் துறையின் முக்கிய அறிவிப்பு

பாபநாசம் உட்கோட்ட காவல் துறையின் முக்கிய அறிவிப்பு

Important Announcement from Papanasam subdivision Police

திருட்டிலிருந்து உங்கள் வீடுகளை பாதுகாக்க பாபநாசம் உட்கோட்ட காவல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

https://forms.gle/ம்ம௫கி௨ம்௬ம்பஒம்ர்பின்௮


Locked House பாபநாசம் உட்கோட்ட காவல்: நீங்கள் வெளியூர்களில் இருக்கும்போது உங்கள் வீட்டை நாங்கள் பாதுகாப்போம் (பாபநாசம், கபிஸ்தலம் , அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாபேட்டை காவல் நிலைய எல்லைகள்).

வெளியூர் செல்லும் விவரங்களை கீழ்கண்டவாறு காவல்துறையிடம் பகிரவும்.

1. மேற்கண்ட இணையதள இணைப்பை பூர்த்தி செய்தோ

2. QR code - ஐ scan செய்தோ

3. Phone: 9498100840-ஐ

தொடர்பு கொண்டோ வெளியூர் செல்லும் போது திருட்டு சம்பவங்களில் இருந்து பாதுகாக்க காவல்துறையிடம் பகிரவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story