இடங்கணசாலையில் பாமகவினர் திமுகவில் ஐக்கியம்

X
திமுகவில் இணைந்தவர்கள்
இடங்கணசாலை நகராட்சி பகுதியைச் சேர்ந்த பாமகவினர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட இலங்கணசாலை நகராட்சி பகுதியைச் சேர்ந்த பாமகவினர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சரும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளருமான டி எம் செல்வகணபதி முன்னணியில் திமுகவில் இணைந்தனர் அவர்களுக்கு திமுக சார்பு அறிவித்து வாழ்த்தி வரவேற்றார் அப்போது இடங்கணசாலை நகரச் செயலாளர் செல்வம், நகர மன்ற தலைவர் கமலக்கண்ணன் துணைத் தலைவர் தளபதி உள்ளிட்ட பலரும் உடனிந்தனர்.
Next Story
