தார்சாலை பணிகள் ஆட்சியர் நேரில் ஆய்வு

தார்சாலை பணிகள் ஆட்சியர் நேரில் ஆய்வு

புதியதாக அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

புதியதாக அமைக்கப்பட்டுள்ள தார்சாலை பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்
புதியதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், குப்பச்சிப்பாறை ஊராட்சியில், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 10 இலட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் கே.கே. சாலை முதல் மாரச்சந்திரம் வரை 2. 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதியதாக தார்சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்த ஆய்வில் தார்ச்சாலை தரம் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றும் வகையில் சாலையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா எனவும் நேரில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார் இந்த நிகழ்வில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story