திருப்பூரில் காவல் பார்வையாளர் வாக்கு என்னும் மையத்தை நேரில் ஆய்வு

திருப்பூர் பாராளுமன்ற தொகுதி காவல் பார்வையாளர், ஆட்சியர் முன்னிலையில் அரசு கலைக் கல்லூரியில் உள்ள வாக்கு என்னும் மையத்தில் ஆய்வு நடந்தது.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதி காவல் பார்வையாளர் ராம் கிருஷ்ணா ரவன்கர், மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் எல் ஆர் ஜி அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு என்ணும் மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர்மாமாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, உதவி ஆட்சியர் கிர்திகா விஜயன் ,மாநகர துணை காவல் ஆணையர் கிரிஷ் அசோக் யாதவ் ஆகியோர் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story