சங்ககிரியில் நாம் தமிழர் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் கனிமொழி சங்ககிரி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாம் தமிழர் கட்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி சங்ககிரி சட்டமன்ற தொகுதி தேவண்ணகவுண்டனூர் பகுதியில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார், அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார் மேலும் அப்பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்

Tags

Next Story