வீரபாண்டியில் அதிமுக, பாமக கட்சியினர் திமுகவில் ஐக்கியம்

வீரபாண்டியில் அதிமுக, பாமக கட்சியினர் திமுகவில் ஐக்கியம்
X
திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர் 
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் அக்கரபாளையம் ஊராட்சி பாலம்பட்டி பகுதியில் உள்ள பா.ம.கவை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வீரபாண்டி ஒன்றிய கழக செயலாளர் வெண்ணிலாசேகர் முன்னிலையில் திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.இந்நிகழ்வில் ஊராட்சிமன்ற துணைத்தலைவர் கிருத்திகராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன்,முன்னாள் ஊராட்சி கழக அவைத்தலைவர் சாமியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story