திருக்கோவிலூரில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்க விழா

திருக்கோவிலூரில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்க விழா நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த சந்தைப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கழகத் துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி தலைமையேற்று இன்று துவக்கி வைத்தார்கள். நிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் .நா.புகழேந்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷ்ரவண்குமார் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் T.N.முருகன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வழக்கறிஞர்.மு.தங்கம் நகராட்சி ஆணையர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story