ஏர் கண்டிசனர் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் துவக்க விழா

ஏர் கண்டிசனர் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் துவக்க விழா
X

துவக்க விழா 

தேனி மாவட்ட ஏர் கண்டிசனர் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் துவக்க விழா நடந்தது.
தேனி அருகே அல்லிநகரத்தில் தேனி மாவட்ட ஏர் கண்டிசனர் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் சார்பில் அசோசியேசன் துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தினை தொடர்ந்து புதிய நிர்வாகிகள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. அசோசியேசன் சார்பில் சங்கத்தின் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் அசோசியேசன் நிர்வாகிகள் பங்கேற்றனர்

Tags

Next Story