அண்ணா திராவிட முன்னேற்ற கழக நகர அலுவலகம் திறப்பு

திருச்செங்கோட்டில் அண்ணா திராவிட முன்னேற்ற கழக நகர அலுவலகம் திறப்பு.
திருச்செங்கோடு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர அலுவலகம் சந்தைப்பேட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திரு பி.தங்கமணி அவர்கள் திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி பொன் சரஸ்வதி அவர்கள் அதிமுக நகர கழக செயலாளர் அங்கமுத்து ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்கள், அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தகவல் தொழில் நுட்ப அணியினர் என பலரும் கலந்து கொண்டனர்

Tags

Next Story