அருவாள் மூக்கு வெள்ளத் தடுப்பு திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு
பணிகளை தொடங்கி வைத்த ஆட்சியர்
அருவாள் மூக்கு வெள்ளத் தடுப்பு திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க நீர்வளத் துறை சார்பில் ரூ.81.12 கோடி மதிப்பீட்டிலான கொள்ளிடம் வடிநிலக் கோட்டம் அருவாள் மூக்கு வெள்ளத் தடுப்பு திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் முன்னிலையில்,
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்.
Next Story