பரங்கிப்பேட்டையில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
மக்களுடன் முதல்வர் திட்டம்
கடலூர் மாவட்டம் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தினை பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் துவங்கி வைத்தார். இதில் நகர செயலாளர் முனவர் ஹுசேன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் முஹம்மது யூனுஸ், மாவட்ட பிரதிநிதி சங்கர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story