நேரடி கொள்முதல் நிலையம் திறந்து வைப்பு
ஹெல்கொள்முதல் நிலையம் திறப்பு
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே புதிதாக கட்டப்பட்ட நேரடி கொள்முதல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
வேப்பூரில் பழைய எஸ்எம்பி பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை நல்லூர் வட்டார ஆத்மா குழு தலைவரும் திமுக ஒன்றிய கழகச் செயலாளருமான பாவாடை கோவிந்தசாமி திறந்து வைத்தார். அப்போது சம்பா பட்டத்தில் அறுவடை செய்யும் நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன்பெறுமாறு விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார்.
Next Story