ராம் நல்லமணி யாதவா கல்லூரியில் பசுமை குடில் திறப்பு

ராம் நல்லமணி யாதவா கல்லூரியில் பசுமை குடில் திறப்பு
X
பசுமை குடில் திறப்பு 
தென்காசி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பசுமை குடில் திறப்பு விழா நடைபெற்றது.
தென்காசி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மருத்துவ தாவரங்கள், அழகு தாவரங்கள், பூக்கும் மற்றும் பூக்காத தாவரங்கள் அடங்கிய பசுமை குடிலை கல்லூரி தாளாளர் முனைவர் என். மணிமாறன் திறந்து வைத்து, தாவரங்தென்காசி ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பசுமை குடில் திறப்பு விழா நடைபெற்றது.களின் மருத்துவ குணங்கள் பற்றி நுண்ணுயிரியல் துறை மாணவ, மாணவியர்களுக்கு எடுத்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி ராம் நல்ல மணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் எஸ். கோதர் முகைதீன், துணை முதல்வர் முனைவர் ராமர் மற்றும் கணினி துறை தலைவர் முனைவர் சுபா, ஆங்கிலத் துறை பேராசிரியை சண்முக பிரியா ஆகியோர் பஙகேற்றனர். பசுமை குடில் திறப்பு விழாவிற்கான ஏற்பாடு களை நுண்ணுயிரியல் துறைத் தலைவர் முனைவர் ஆதிநாராயணன் மற்றும் துறை பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story