தாராபுரத்தில் தேமுதிக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

தாராபுரத்தில் தேமுதிக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

 தாராபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.  

தாராபுரம் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆணையின்படி திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தேமுதிக சார்பில் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு நீர்மோர் பானகம் தர்பூசணி வெள்ளரி ஆகியவற்றை 5க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாராபுரம் ஒன்றிய செயலாளர் பொன்னகரம் நவநீதகிருஷ்ணன் மாவட்ட மகளிர் அணி சார்பாக பொதுக்குழு உறுப்பினர் செய்தனர்.

Tags

Next Story