புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா !

புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா !
X

ரேஷன் கடை திறப்பு

நத்தம் சாணார்பட்டி தெற்கு ஒன்றியம் அஞ்சுகுழிப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
நத்தம் சாணார்பட்டி தெற்கு ஒன்றியம் அஞ்சுகுழிப்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பொருளாளர் (சாணார்பட்டி தெற்கு மாவட்ட கவுன்சிலர்)திறந்து வைத்தார். உடன் சாணார்பட்டி வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கூட்டுறவு வங்கி அலுவலர்கள் உள்ளூர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story