திருநெல்வேலியில் ஓய்வூதியர் சங்க தொடக்க விழா

திருநெல்வேலியில் ஓய்வூதியர் சங்க தொடக்க விழா

திருநெல்வேலியில் ஓய்வூதியர் சங்க தொடக்க விழா

10ம் ஆண்டு தொடக்க விழா விமர்சையாக நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்ட மத்திய, மாநில, உள்ளாட்சி, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் 10-ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஓய்வூதியர் தின விழா இன்று நடைபெற்றது.இவ்விழாவுக்கு, கூட்டமைப்பின் தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். பொருளாளர் முத்துசாமி முன்னிலை வகித்தார். அமைப்பாளர் சண்முகசுந்தரராஜ் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இந்த விழாவில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story