மேலப்பாளையத்தில் வெள்ளி கண்காட்சி துவக்கம் !!

மேலப்பாளையத்தில் வெள்ளி கண்காட்சி துவக்கம் !!

வெள்ளி கண்காட்சி 

நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஜுன் 1) போத்தீஸ் சுவர்ண மஹாலின் வெள்ளி கண்காட்சி துவங்கியது.
நெல்லை மாநகர மேலப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஜுன் 1) போத்தீஸ் சுவர்ண மஹாலின் வெள்ளி கண்காட்சி துவங்கியது. இந்த கண்காட்சி மேலப்பாளையம் மண்டல தலைவர் கதிஜா இக்லாம் பாசிலா துவங்கி வைத்தார். இதில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, எஸ்டிபிஐ நெல்லை மண்டல செயலாளர் கனி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story