கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா

X
கோடைக்கால சிறப்பு வகுப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அன்னை தெரேசா கல்வி நிலையத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி தொடங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம்ம் வந்தவாசி அன்னை தெரேசா கல்வி நிலையத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்பு தொடக்க விழா இன்று நடைபெற்றது . தலைமை அன்னை தெரசா கல்லூரி முதல்வர் அருண்குமார் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். லயன் சரவணன் வாழ்த்துரை பூங்குயில் சிவகுமார் ,தனசேகரன் ,ஆசிரியர்கள் வாசு, மாரி ரகுபாரதி மற்றும் ரகமத்துல்லா பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
