தாசில்தார் பதவியேற்பு

தாசில்தார் பதவியேற்பு

இடைப்பாடி சமூக பாதுகாப்பு திட்டம் தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த வாசுகி, சங்ககிரி தாசில்தாராக பணி மாறுதல் செய்யப்பட்டு நேற்று பதவியேற்றார்.

இங்கு பணிபுரிந்து வந்த அறிவுடைநம்பி சேலம் அலகு 2ல் தமிழ்நாடு சாலை மேம்பாடு தாசில்தாராக பணி மாறுதல் பெற்றார். புதிய தாசில்தார் வாசுகியிடம் அறிவுடைநம்பி அலுவலக பொறுப்புகளை ஒப்படைத்து சென்றார். புதிதாக பொறுப்பேற்ற தாசில்தாரை துணைத் தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story