புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா

புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா

அங்கன்வாடி மையம் திறப்பு விழா

கோபால்பட்டி பெருமாள் கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
கோபால்பட்டி பெருமாள் கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சக்கரபாணி உத்தரவில் மாவட்ட கவுன்சிலர் க.விஜயன் ஒன்றிய நிதியிலிருந்து ரூ.12 லட்சம் ஒதுக்கப்பட்டு அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இதை கோம்பைப்பட்டி ஊராட்சி தலைவர் தமிழரசி கார்த்திகைசாமி திறந்து வைத்தார். திமுக செயலாளர் கார்த்திகைசாமி, துணை தலைவர் ராசு முன்னிலை வகித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story