ஆண்டிப்பட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

ஆண்டிப்பட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலைய மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

அரசு தொழிற்பயிற்சி நிலையம் 

ஆண்டிப்பட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 750 மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எட்டு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம். இவர்களுக்கு மாதம் தோறும் கல்வி உதவித் தொகையாக ரூபாய் 750 ரூபாய் சீருடைகள் காலணிகள் ,பாட புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.

பயிற்சி கட்டணம் எதுவும் இல்லை.9344014240 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Tags

Next Story