சிலம்பத்தில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

சிலம்பத்தில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

சிலம்பத்தில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை

கன்னியாகுமரியில் நடைபெற்ற 20 வது ஸ்டேட் லெவல் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
கன்னியாகுமரியில் நடைபெற்ற 20 வது ஸ்டேட் லெவல் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவ மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்ட அமைச்சர் சிலம்ப சங்க சேர்மன் பி ஆர் டி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவருமான டிடி பரந்தாமன் அவர்கள் பாராட்டி ஊக்கத்தொகை வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் மற்றும் நாமக்கல் மாவட்ட அமைச்சூர் சிலம்ப சார்ந்த நிர்வாகிகள் பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story