ராணிப்பேட்டையில் தொடர் மழை - பள்ளிகளுக்கு விடுமுறை

ராணிப்பேட்டையில் தொடர் மழை -  பள்ளிகளுக்கு விடுமுறை
X
திறந்து விடப்பட்ட நீர் 
பள்ளிகள் விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளி மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்மழை காரணமாக ஏரிகள், குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. ஆகவே குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story