மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 

நீர் திறப்பு குறைவாக உள்ளதால் நீர் மட்டம் உயர்ந்துள்ளது
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,699 கன அடியாக அதிகரிப்பு. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 1,583 கன அடியில் இருந்து 1,699 கன அடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70.30 அடியில் இருந்து 70.43 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 33.07 டிஎம்சியாக உள்ளது.குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை காட்டிலும் ,குடிநீருக்கான நீர் திறப்பு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

Tags

Next Story