நீர் வரத்து அதிகரிப்பு - கொடிவேரி அணையில் சுற்றுலாவிற்கு தடை

நீர் வரத்து அதிகரிப்பு - கொடிவேரி அணையில் சுற்றுலாவிற்கு தடை

கொடிவேரி அணை

கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணை பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழையால் வினாடிக்கு 1691 கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும் ஆற்றில் இறங்கவோ பரிசல் இயக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags

Next Story