மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு

மேட்டூர் அணை

தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணை்க்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து நேற்று வினாடிக்கு 2,794 கன அடியிலிருந்து 2,968 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் நீர்மட்டம் 52.12 அடியில் இருந்து 52.43 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 19.37 டிஎம்சியாக உள்ளது குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story