மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,107 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,107 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணை

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நீர்வரத்து நேற்று வினாடிக்கு 3,864 கன அடியிலிருந்து இன்று 4,107 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 63.04 அடியில் இருந்து 63.45 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 27.32 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் 3.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Tags

Next Story