பண்ருட்டியில் பணிப்பயிர் வரத்து அதிகரிப்பு

பண்ருட்டியில் பணிப்பயிர் வரத்து அதிகரிப்பு

பணிப்பயிர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பணிப்பயிர் வரத்து அதிகரிப்பு.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று நெல் வரத்து 6 மூட்டை, எள் வரத்து 2 மூட்டை, உளுந்து வரத்து 45 மூட்டை, பணிப்பயிர் வரத்து 200 மூட்டை, பச்சை பயிர் வரத்து 1 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.

Tags

Next Story