மதுரையில் அதிகரித்து வரும் கத்திரி வெயில்
வெயிலில் இருந்து தப்பிக்க மாநகராட்சி நீச்சல் குளத்தில் சிறுவர்கள் குவிகிறார்கள்.
வெயிலில் இருந்து தப்பிக்க மாநகராட்சி நீச்சல் குளத்தில் சிறுவர்கள் குவிகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரை கோடைகாலமாக கருதப்படுகிறது மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் இந்த ஆண்டு வெயிலில் தாக்கம் மார்ச் மாதத்தில் இருந்தே கடுமையாக இருந்து வருகிறது மதுரையில் தினமும் 105 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது இந்நிலையில் வெயிலிலிருந்து தப்பிக்க மனசாட்சி சார்பில் தல்லாகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் நீச்சல் குளத்திலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது இங்கு சிறுவர்கள் வாலிபர்கள் பெரியவர்கள் பெண்கள் என அனைத்து தரப்பினரும் வெயிலுக்கு இதமாக இங்கு வந்து குளித்து செல்கின்றனர் மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக உள்ளது
Next Story