இந்தியா கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் நாமக்கல்லில் தீவிர வாக்கு சேகரிப்பு !

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் மாதேஸ்வரன் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாமக்கல் நகரம், கந்தம்பாளையம், பாமாகவுண்டம்பாளையம், செட்டியம்பாளையம், மாரியம்மன்கோவில் புதூர், வசந்தபுரம், நன்செய் இடையார், ஓலப்பாளையம், காளிபாளையம், மணப்பள்ளி ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடையே வாக்குகளை சேகரித்தார்.

Tags

Next Story