இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

கீழ்செருவாயில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

கடலூர் மாவட்டம்,திட்டக்குடியில் இந்தியா கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
தி. மு. க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆதரித்து திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் கீழ்செருவாய் கலைஞர் திடலில் நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story