இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு கருத்தரங்கம்

கருத்தரங்கம் 

திருவண்ணாமலை எஸ்.கே.பி கல்வி குழுமத்தில் இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு குறித்த மாணவர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருவண்ணாமலை எஸ்.கே.பி கல்வி குழுமத்தில், எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி,எஸ்.கே.பி கலை(ம)அறிவியல் கல்லூரி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து இந்திய விமானப்படையில் மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில்,சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினார்.

Tags

Next Story