ராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் மோடி வருகை

மலர் தூவி வரவேற்பு

ராமேஸ்வரத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ராமேஸ்வரத்திற்கு பாரத பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Next Story


