தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுக்கூட்டம்

தென்காசியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுக்கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுக்கூட்டம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 75 ம் ஆண்டு பவள விழா பொதுக்கூட்டம் தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் தலைமை வகித்தார். தென்காசி சட்டமன்ற உறுப்பினர்கள் பழனிநாடார், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறுபான்மை துறையின் ஆணையர் பீட்டர் அல்போன்ஸ சிறப்புரையாற்றினார், இந்த நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story