இந்திரா காந்தி நினைவுநாள் : காங்கிரசார் அனுசரிப்பு

X
இந்திரா காந்தி நினைவுநாள் : காங்கிரசார் அனுசரிப்பு
குமாரபாளையத்தில் காங்கிரசார் இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரித்தனர். குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் இந்திராகாந்தியின் 39ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. நகர தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார்.
மேலும் வல்லபாய் படேல் பிறந்தநாளையொட்டி இருவரது திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் தங்கராஜ், காளியப்பன், சுப்பிரமணியம், சுந்தர்ராஜன், குப்புசாமி, உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
