பிளஸ்-1 தேர்வில் இந்தோ அமெரிக்கன் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி!

பிளஸ்-1 தேர்வில் இந்தோ அமெரிக்கன் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி!

பிளஸ்-1 பொதுத்தேர்வில் இந்தோ அமெரிக்கன் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

பிளஸ்-1 பொதுத்தேர்வில் இந்தோ அமெரிக்கன் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இந்தோ அமெரிக்கன் பள்ளி மாணவர்கள் பிளஸ்-1 பொதுத் தேர்வை 138 பேர் எழுதிய நிலையில் 137 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 99 சதவீத தேர்ச்சியாகும். மாணவி கே.சுபிக்ஷா 575 மதிப்பெண்களும், பி.எஸ்.காயத்ரிதேவி 568 மதிப்பெண்களும், கலையரசி 553 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்தனர்.அதிக மதிப்பெண்கள் பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் அ.ப.அப்துல் சையத் இலியாஸ், மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags

Read MoreRead Less
Next Story