அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்டக்சன் பயிற்சி முகாம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்டக்சன் பயிற்சி முகாம்

பயிற்சி முகாம்

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்டக்சன் பயிற்சி முகாம்
அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்டக்சன் பயிற்சி முகாம். ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஜேசி அமைப்பு சார்பில், இன்டக்சன் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர் பொறுப்பு விஜயன் தலைமை வகித்தார். கல்லூரி விரிவுரையாளர் மூர்த்தி வரவேற்றார். ஜேசி அமைப்பு செல்வம், கண்ணன், பரத்குமார், அஸ்வினி ஆகியோர் அனைத்து துறை கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் ஏழுமலை, சபாரத்தினம் ஆகியோர் செய்திருந்தனர். .

Tags

Next Story