ஒடுகத்தூர் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு

ஒடுகத்தூர் சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவு

ஆடுகள் சந்தை

வேலூர் மாவட்டம் , ஒடுகத்தூர் சந்தையில் ஆடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரில் வாரந்தோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தைக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இங்கு வாரந்தோறும் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை ஆடுகள் விற்பனை நடக்கிறது. பக்ரீத் பண்டிகை முன்னிட்டு கடந்த இரண்டு வாரங்களாக ஆடுகளின் வரத்து அதிகரித்து இருந்தது.ஆனால், நேற்று நடந்த சந்தையில் ஆடுகளின் வரத்து குறைவாகவே இருந்ததால் சந்தையே வெறிச்சோடி காணப்பட்டது.

Tags

Next Story