திருப்பாதிரிப்புலியூர் கோவிலில் பாலாலய பூஜை துவக்கம்

திருப்பாதிரிப்புலியூர் கோவிலில் பாலாலய பூஜை துவக்கம்

திருப்பாதிரிப்புலியூர் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் வாஸ்து சாந்தி, புண்யாகவசனம் மற்றும் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல பூஜைகள் நடந்தது.


திருப்பாதிரிப்புலியூர் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் வாஸ்து சாந்தி, புண்யாகவசனம் மற்றும் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல பூஜைகள் நடந்தது.
திருப்பாதிரிப்புலியூர் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து திருப்பணிகள் (பாலாலயம்) துவங்குவதை முன்னிட்டு வாஸ்து சாந்தி, புண்யாகவசனம் மற்றும் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பல பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story