வளர்ச்சித் திட்டபணிகள் துவக்கம்

வளர்ச்சித் திட்டபணிகள் துவக்கம்

வளர்ச்சிதிட்ட பணிகள் துவக்கி வைப்பு

கன்னியாகுமரி மாவட்டம்,பாலப்பள்ளம் பேரூராட்சியில் வளர்ச்சிதிட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட, குற்றுதாணி பேருந்து நிலையத்தில் மின்வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்குடை மற்றும் கழிவறை ரூ. 8 - லட்சம் மதிப்பிலும், பொன்னறைப் பகுதியில் ரூபாய் 4 லட்சத்தில் சிறு மின்விசை குடிநீர் திட்டம், வெள்ளியாவிளையில் ரூபாய் 6 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை ஆகிய வளர்ச்சித் திட்டப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்.

Tags

Next Story